பால் கோவா
தேவையானவை:
பசும் பால் : 1 லிட்டெர்
சர்க்கரை : 400 கிராம்
செய்முறை:
ஒரு கனமான வாணலியில் பாலை
பொங்க பொங்க காய்ச்சவும்.
பால் சுண்டி வந்தவுடன்,
அடுப்பை சிம்மில் வைத்து, பாலில்
சர்க்கரையைப் போட்டு தொடர்ந்து
உப்புமா போல உதிர உதிர
வரும்வரைக் கிண்டவும்.
அகண்ட நெய் தடவிய தட்டில்
போடவும்
எல்லோரும் விரும்பி சாப்பிடும்
பால் கோவா தயார்.
:
No comments:
Post a Comment