கடலைப் பணியாரம்
தேவையானவை:
கடலை மாவு : 1 கிலோ
புழுங்கள் அரிசி : 400 கிராம்
சீரகம் : 2 ஸ்பூன்
உப்பு, எண்ணை : தேவையான
அளவு
செய்முறை:
அரிசியை 2 மணி நேரம் ஊற
வைத்து, கிரைண்டெரில் நன்றாக
மையாக அரைத்துக் கொள்ளவும்.
அதில் கடலை மாவு, சீரகம்,
உப்பு சேர்த்து சிறிது
தண்ணீர் விட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு,
நன்றாகக் காய்ந்தவுடன் அதில் ஒரு
அகண்ட கண் அகப்பையில் மாவைத்
தேய்க்கவும் .
பக்குவமாக வெந்தவுடன் அரித்து
எடுக்கவும்.
சுவையான கடலைப் பணியாரம்
தயார்.
No comments:
Post a Comment