தயிர் சாதம்:
தேவையானவை:
பச்சரிசி : 200 கிராம்
தயிர் : 200 கிராம்
பச்சை மிளகாய், இஞ்சி,
கறிவேப்பிலை, கொத்து மல்லி
இலை, உப்பு : தேவையான அளவு
முந்திரிப்பருப்பு, திராட்சை : சிறிதளவு
செய்முறை::
பச்சரிசியை குக்கரில் நன்றாக
வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணையில் கடுகு,
உளுந்தம் பருப்பு போட்டு
தாளித்து, அதில் இஞ்சி,
கறிவேப்பிலை, கொத்து மல்லி இலை போடவும்.
இப்போது வாணலியில் சிறிது
நேரம் ஆற வைத்த சாதத்தைப்
போட்டு நன்றாகக் கிளறவும்.
அதில் தயிரும், சிறிது பாலும் விடவும்
முந்திரிப்பருப்பு, திராட்சை
அதில் போடவும்.
சுவையான தயிர் சாதம் தயார்.
துணை: மல்லி சட்னி, சுற்றுலா
சட்னி, மாங்காய் ஊறுகாய்
No comments:
Post a Comment