சேனைக் கிழங்கு சிப்ஸ்
தேவையானவை:
சேனைக் கிழங்கு : 200 கிராம்
உப்பு, எண்ணை : தேவையான அளவு
மிளகாய் தூள்
செய்முறை:
சேனைக்கிழங்கை சூடான தண்ணீரில்
நன்றாகக் கழுவி சிறிய
துண்டுகளாக சிப்ஸ் அளவாக
வாணலியில் உள்ள எண்ணையில்
போட்டு நன்றாக வேக வைக்கவும்.
வாணலியிருந்து எடுத்த சூடான
சிப்ஸுடன் தேவையான உப்பு,
மிளகாய் தூள் கலந்து விடவும்.
சுவையான சேனைகிழங்கு சிப்ஸ்
ரெடி.
குறிப்பு: சாதத்துடன் சேர்த்து
சாப்பிடலாம்.
No comments:
Post a Comment