உளுந்தப் பருப்பு சோறு
தேவையானவை
அரிசி : 500 கிராம்
உளுந்தம் பருப்பு : 200 கிராம்
(உடைத்தது)அல்லது
கருப்பு உளுந்து
தேங்காய் : 1 மூடி
பூண்டு 20 பல்
வெந்தயம் : 1 ஸ்பூன்
உப்பு : சிறிது
செய்முறை:
உளுந்தம் பருப்பை வாணலியில் சிறிது வறுத்து எடுக்கவும்.
களைந்து வைத்த அரிசியும், வறுத்த உளுந்தம் பருப்பையும், 1 ஸ்பூன்
வெந்தயம், 20 பல் பூண்டு சேர்த்து 2 லிட்டெர் தண்ணீரில் குக்கரில்
பக்குவமாக வேக வைக்கவும். தேவையான உப்பு இடவும்.
தேங்காய் துருவி சாதத்தின் மேல் இடவும்
சுவையான, மிகவும் சத்துள்ள உணவு தயார். எல்லோரும், குறிப்பாக இளம்,
வயதான பெண்கள் விரும்பும் உணவு.
உளுந்தம் பருப்பு: தொலி உள்ளது அல்லது தொலி நீக்கியது,
அவரவர் விருப்பம்.
பொருத்தமான துணை உணவு:
1. அப்பளம், 2 வெங்காய வடகம், 3. எல்லா விதமான சிப்ஸ்.
4. எள்ளு துவையல்: (செய்முறை)
எள்ளு : 50 கிராம்
சிறிய மூடி தேங்காய் , வர மிளகாய் 5, சிறிது புளி, உப்பு (தேவை)
மிக்சியில் இட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
எள்ளு சட்னி தயார்.
5. கத்திரிக்காய் கொத்சு:
கத்திரிக்காய் - 250 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகாய் -5, புளி - நெல்லி அளவு, உப்பு(தேவை) காயம் - சிறிது
கத்திரிக்காய் 4 ஸ்பூன் எண்ணயில் வதக்கி மசித்து சிறிது தண்ணீரில் வேக வைக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், புளி, உப்பு போட்டு, பிறகு கடுகு, கறிவேப்பிலை இட்டு தாளித்து இடவும்.

No comments:
Post a Comment