சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி :
200 கிராம்
வெல்லம் :
300 கிராம்
நெய் :
50 கிராம்
முந்த்ரிப்பருப்பு : 25 கிராம்
ஏலம் :
3
கிஸ்மிஸ் :
25 கிராம்
செய்முறை:
அரிசியை நன்றாகக் கழுவி,
3 மடங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு
வேக வைக்கவும். வெல்லத்தை பொடியாக்கி, தண்ணீரில் கரைத்து, தூசி,
மணல் போகுமளவு வடி கட்டவும்.
வெந்த அரிசியுடன் வெல்லம்
சேர்த்து கலக்கி அதில் வாணலியில் நெய் விட்டு,
வறுத்த முந்த்ரிப்பருப்பு,
கிஸ்மிஸ், ஏலம் போடவும். நன்றாக கலக்கவும்.
எல்லா விஷேச நாட்களிலும்
எல்லோரும் விரும்பும், சுவையான சர்க்கரைப்
பொங்கல் தயார்.
No comments:
Post a Comment