மினி பக்கோடா
தேவையானவை :
கடலைப் பருப்பு : 100கிராம்
பட்டாணிப் பருப்பு :100கிராம்
உ.ளுந்தப் பருப்பு வெள்ளை : 100கிராம்
பச்சை மிளகாய் :
7
சிறிய வெங்காயம் : 200கிராம்
இஞ்சி, காயம், சிறிய துண்டு
உப்பு : தேவையான அளவு
செய்முறை:
மூன்று பருப்புகளையும் தனித் தனியாக இரண்டு மணி நேரம்
ஊற வைக்கவும். சிறிது சிறிதாக
நறுக்கி வைத்த வெங்காயம்,மிளகாய் ,
இஞ்சி, காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து வைக்கவும்.
வாணலியில் உள்ள எண்ணையில்
மாவை பெரிய நெல்லி அளவில் உருட்டி
பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
சுவையான மினி பக்கோடா தயார்.
No comments:
Post a Comment