Sunday, 19 February 2017

சவ்வரிசி பயாசம்

                       சவ்வரிசி பயாசம்

தேவையானவை:

சிறு பருப்பு          : 200 கிராம்
சவ்வரிசி பொடி      : 100 கிராம்
வெல்லம்            : 400 கிராம்
தேங்காய்            : 1
முந்திரிப்பருப்பு       : 50 கிராம்
ஏலம்               ; 1 ஸ்பூன்
நெய்               :  2 ஸ்பூன்   

செய்முறை:

வாணலியில் சிறு பருப்பு, சவ்வரிசியை தனித்தனியாக
வறுத்துக் குக்கரில் சிறுபருப்பை வேக வைக்கவும். பாதி
வெந்தவுடன் அதில் சவ்வரிசியைப் போட்டு வேக விடவும்.
வெல்லம் பொடி செய்து போடவும்.

முந்த்ரிப்பருப்பு, ஏலம் நெய்யில் வறுத்துப் போடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, 5 நிமிடங்கள் கழித்து,
தேங்காயைத் துருவி மிக்சியில் இட்டுப் பால் எடுத்து விடவும்..

சுவையான சவ்வரிசி பயாசம் தயார்.    

No comments:

Post a Comment