ரவா கேசரி
தேவையானவை
ரவை - 200 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
நெய் - 200 கிராம்
முந்தரிப் பருப்பு - 25 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
கேசரிப் பவுடர் சிறிதளவு
செய்முறை;
வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு அதில் ரவை இட்டு 3
நிமிடங்கள் வறுக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு
அதில் மு.பருப்பு, ஏலக்காய் இட்டு 1 நிமிடம் வறுக்கவும்.
பின்பு 200 மில்லி லிட்டர் தண்ணீர் விட்டு அதில் சர்க்கரை
போட்டு நல்ல கலக்கிய பின் சர்க்கரை நல்ல கரைந்ததவும்,
அதில் ரவை போட்டு சிறிதும்
கட்டி வராமல் நெய் விட்டு கிண்டவும் .
சரியான பக்குவம் வந்ததும்
, அதில் கேசரி பவுடர் இட்டு, ஏலக்காய்,
மு.பருப்பு போட்டு மெதுவாகக்
கிளறவும்.
இப்போது சுவையான ரவா கேசரி தயார்.
No comments:
Post a Comment