வெங்காய பக்கோடா
தேவையானவை :
கடலை மாவு - 250 கிராம்
பச்சரிசி மாவு -100
சின்ன /பெரிய வெங்காயம் -250
மிளகாய் தூள் 10
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை , காயம்,
இஞ்சி, தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கறிவேப்பிலை,
இஞ்சி - எல்லாம் பொடிப் பொடியாக நறுக்கி
வைக்கவும் .
கடலை மாவையும் பச்சரிசி
மாவையும் கலந்து 4 ஸ்பூன் ஆயில் விட்டு
நன்றாக உதிர, உதிரப்பிசைந்து
, அதில் நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி
கறிவேப்பிலை போட்டு, காயம்
இட்டு பிசையவும்.
பின் , வாணலியில் சூடான
எண்ணையில் உதிர உதிர போட்டு பொன் நிறத்தில்
பொரித்து எடுக்கவும்.
மிகவும் சுவையான வெங்காய
பக்கோடா தயார்.
No comments:
Post a Comment