தேங்காய் சாதம்
தேவையானவை:
பச்சரிசி : 200 கிராம்
தேங்காய் : ஒன்று
வர மிளகாய் : 5
முந்த்ரிப்பருப்பு :10
உப்பு, எண்ணை, கடுகு,
கடலைப்பருப்பு,
கறி வேப்பிலை : தேவையானளவு
செய்முறை:
பச்சரிசியைக் குக்கரில் நன்றாக வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, கடலைப்பருப்பு,
வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
அதில் துருவிய தேங்காயைப் போடவும். நல்ல மணம்
வந்தவுடன் வேகவைத்த சாதத்தைப் போட்டு நன்றாகக்
கிளறவும். வறுத்த முந்த்ரிப்பருப்பையும் போடவும்.
சுவையான தேங்காய் சாதம் ரெடி.

No comments:
Post a Comment