வித விதமான பஜ்ஜி வகைகள்
தேவையானவை:
கடலை மாவு : 250 கிராம்
பச்சரிசி மாவு :
5 ஸ்பூன்
வர மிளகாய் தூள் : 4 ஸ்பூன்
காயம் :1/2/ ஸ்பூன்
சோடா உப்பு : 1/2
ஸ்பூன்
தேவையான உப்பு
தேவையான எண்ணை
செய்முறை
கடலை மாவு மற்றும் மேலே
உள்ள எல்லா பொருள்களையும்
சேர்த்து, கொஞ்சம் தண்ணீர்
விட்டு தோசை மாவு பக்குவத்திற்க்கு
பிசைந்து கொள்ளவும்.
வாழைக்காய், உருளைக் கிழங்கு,
கத்த்ரிக்காய், பல்லாரி வெங்காயம்
குட மிளகாய் - இதில் எதை
வேண்டுமானாலும் பஜ்ஜி செய்யலாம்.
வழைக்காய் பஜ்ஜிக்கு எப்போதுமே
ருசியில் முதல் இடம்.
துணை: தேங்காய் சட்னி
No comments:
Post a Comment