எலுமிச்சை சாதம்
தேவையானவை:
பச்சரிசி :200 கிராம்
எலுமிச்சம் பழம் : 2
இஞ்சி : சிறிதளவு
பச்சை மிளகாய் : 3
காயம் : ஒரு சிட்டிகை
செய்முறை:
பச்சரிசியை குக்கரில் நன்றாக
வேக வைத்து எடுக்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாய்,
காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து
வைக்கவும். வாணலியில் எண்ணை
சூடானதும் கடுகு, உளுந்தம்
பருப்பு, கடலைப் பருப்பு
போட்டு தாளித்து, அதில் மிக்சியில்
அரைத்ததைப் போட்டு, அதில்
தேவையான உப்பு, மஞ்சள்
பொடி போட்டு நன்றாக கிளறவும்.
பிறகு சாதத்தை சிறிது ஆறியதும்
வாணலியில் போட்டு நன்றாகக்
கிளறவும்.
சுவையான எலுமிச்சை சாதம்
தயார்.
துணை: அப்பளம்,வத்தல்,
சிப்ஸ்
No comments:
Post a Comment