Saturday, 28 January 2017

அப்பம்

                                       அப்பம்

தேவையானவை:
அரிசி மாவு       : 200 கிராம்
தேங்காய்த்துருவல்: 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம்,உளுந்து : தலா ½ ஸ்பூன்
ஏலக்காய்         :  2
கோதுமை மாவு   : சிறிதளவு
எண்ணெய்         : தேவையான அளவு
செய்முறை:
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து, தூசு போக வடிகட்டவும்.
அரிசி மாவை தண்ணீர் விட்டு கரைத்து , நீர்க்க இருந்தால் கோதுமை மாவை
சேர்த்தால் கெட்டியாகிவிடும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கரைத்த மாவை கரண்டியில் அள்ளி அப்பமாக ஊற்றவும். சிறு தீயாக இருந்தால் அப்பம் கருகாமல் பொன்னிறமாக வரும்.
சுவையான அப்பம் தயார்.                        

No comments:

Post a Comment